பேர்னி கான்ஸ்டபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேர்னி கான்ஸ்டபிள் ( Bernie Constable, பிறப்பு: பிப்ரவரி 19 1921, இறப்பு: மே 14 1997), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 446 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1939-1964 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பேர்னி கான்ஸ்டபிள் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்னி_கான்ஸ்டபிள்&oldid=2709047" இலிருந்து மீள்விக்கப்பட்டது