படிதல் (வேதியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில் படிதல் (deposition) என்பது வாயு நிலையில் அல்லது திரவ நிலையில் உள்ள பொருட்களில் இருக்கும் துணிக்கைகளை அணு மற்றும் மூலக்கூறு போன்றவை நேரடியாக திடமான பொருளாக மாறும் நிலையைக் குறிக்கும்.

ஆற்றின் ஓட்டம் பல பொருட்களை இழுத்துக்கொண்டு செல்லும், இறுதியாக அந்தப் பொருட்கள் ஆற்றின் கீழே படியச் செய்யும். இதனையும் படிதல் என்று கூறலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிதல்_(வேதியியல்)&oldid=2222469" இலிருந்து மீள்விக்கப்பட்டது