சுபாஸ் குப்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாஸ் குப்தே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 36 115
ஓட்டங்கள் 183 761
மட்டையாட்ட சராசரி 6.31 8.18
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 21 47
வீசிய பந்துகள் 11284 29632
வீழ்த்தல்கள் 149 530
பந்துவீச்சு சராசரி 29.55 23.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
12 36
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 11
சிறந்த பந்துவீச்சு 9/102 10/78
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/- 52/-
மூலம்: [1]

சுபாஸ் குப்தே (Subhash Gupte, டிசம்பர் 11, 1929 - மே 31 2002) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 36 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 115 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஸ்_குப்தே&oldid=3718859" இலிருந்து மீள்விக்கப்பட்டது