எமிலி செங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேதாஜியுடன் எமிலி செங்கல்

எமிலி செங்கல்(26 திசம்பர் 1910 – மார்ச் 1996)[1] ஆஸ்த்ரியாவில் பிறந்தவர். இவர் இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜியின் செயலாளராக[2] பணியாற்றியவர். இவர் நேதாஜியின் மனைவியாக கருதப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் 1937ஆம் ஆண்டு ஆத்திரியாவிலோ 1941 அல்லது 1942ஆம் ஆண்டு செருமனியின் பெர்லினிலோ திருமணம் நடந்திருக்கலாம் என கருதுகின்றனர்.[3] ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. அனிதா போஸ் இவர்களின் மகள் என கூறுகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "To Emilie, with love". Telegraph. 5. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012. {{cite web}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  2. Bose, Subhas Chandra Bose ; edited by Sisir Kumar; Bose, Sugata (2004). Letters to Emilie Schenkl, 1934-1942 : Netaji collected works, volume 7. Kolkata: Netaji Research Bureau and. பக். xiii-xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8178241021. 
  3. "Netaji's daughter speaks!". பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_செங்கல்&oldid=3857744" இலிருந்து மீள்விக்கப்பட்டது