அலைவுகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1970களில் பயன்பாட்டில் இருந்த டெக்ட்ரோனிக்சு 475A அலைவுகாட்டி
அலைவுகாட்டின் உள்ளே உள்ள கதோட்டுக் குழாய்

அலைவுகாட்டி (oscilloscope) என்பது இலத்திரனியல் பரிசோதனைக் கருவி. இது குறிப்பலையின் பண்புகளைக் காட்டவல்லது. பொதுவாக இருபரிமாண வரைபடமாக இது குறிப்பலையைக் காட்டும். இதிலிருந்து குறிப்பலையின் அலைவெண், வீச்சு, தறுவாய், வடிவம் போன்ற தகவலை அறியலாம்.[1]

எந்தவொரு அலைவுகாட்டியும் குறிப்பிட்ட அலைவெண் எல்லையைக்குள்ளேயே இயங்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kularatna, Nihal (2003), "Fundamentals of Oscilloscopes", Digital and Analogue Instrumentation: Testing and Measurement, Institution of Engineering and Technology, pp. 165–208, ISBN 978-0-85296-999-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைவுகாட்டி&oldid=3609589" இலிருந்து மீள்விக்கப்பட்டது