நீராவியடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீராவியடி இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இவ்வூரிலேயே அமைந்துள்ளது. வண்ணார்பண்ணை, யாழ்ப்பாண நகரம் ஆகியன இவ்வூரின் அருகிலுள்ள கிராமங்களாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவியடி&oldid=3590925" இலிருந்து மீள்விக்கப்பட்டது