பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியகுளம், தேனி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். [1]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • பெரியகுளம் வட்டம்
  • தேனி வட்டம் (பகுதி)
ஊஞ்சம்பட்டி கிராமம் மட்டும்
தேனி- அல்லிநகரம் (நகராட்சி).

[2]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 என். அன்புச்செழியன் திமுக சின்னசாமி செட்டாய் காங்கிரஸ்
1977 கே. பண்ணை சேதுராம் அதிமுக 31,271 45% ஆர். ராமையா காங்கிரஸ் 16,948 24%
1980 கே. கோபால கிருஷ்ணன் அதிமுக 43,774 53% ஷேக் அப்துல் காதர் காங்கிரஸ் 34,938 43%
1984 டி. முகமது சலீம் அதிமுக 58,021 61% மாயாத்தேவர் திமுக 31,554 33%
1989 எல். மூக்கைய்யா திமுக 35,215 34% எஸ். ஷேக் அப்துல் காதர் காங்கிரஸ் 29,622 28%
1991 எம். பெரியவீரன் அதிமுக 70,760 66% எல். மூக்கையா திமுக 28,718 27%
1996 எல். மூக்கையா திமுக 53,427 45% கே. எம். காதர் மொய்தீன் அதிமுக 31,520 27%
2001 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 62,125 54% அபுதாகீர் திமுக 44,205 39%
2006 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 68,345 50% எல். மூக்கையா திமுக 53,511 339%
2011 ஏ. லாசர் சிபிஎம் 76,687 47.86% வி. அன்பழகன் திமுக 71,046 44.34%
2016 கே. கதிர்காமு அதிமுக 90,599 47.50% வி. அன்பழகன் திமுக 76,249 39.98%
2019 இடைத்தேர்தல் எஸ். சரவண குமார் திமுக 88,393 முருகன் அதிமுக 68,073
2021 எஸ். சரவண குமார் திமுக[3] 92,251 45.71% எம். முருகன் அதிமுக 70,930 35.15%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,27,039 1,30,286 78 2,57,403

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/feb/28/tn-assembly-election-2021-periyakulam-constituency-3571864.html பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி, 2021 நிலவரம்]
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.
  3. பெரியகுளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)