அப்துல்லா குல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல்லா குல்
துருக்கியின் 11வது அரசுத்தலைவர்
பதவியில்
28 ஆகத்து 2007 – 28 ஆகத்து 2014
முன்னையவர்அகமெத் நாக்டெட் செசார்
பின்னவர்ரிசெப் தயிப் எர்டோசென்
துருக்கியின் பிரதம மந்திரி
பதவியில்
18 நவம்பர் 2002 – 14 மார்ச் 2003
துருக்கியின் துணை பிரதம மந்திரி
பதவியில்
28 மார்ச் 2003 – 28 ஆகத்து 2007
வெளியுரவுத்துறை அமைச்சர்
பதவியில்
14 மார்ச் 2003 – 28 ஆகத்து 2007
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1950 (1950-10-29) (அகவை 73)
கைசேரி, துருக்கி
இணையத்தளம்tccb.gov.tr

அப்துல்லா குல் (Abdullah Gül,[1] பிறப்பு: 29 அக்டோபர் 1950) துருக்கி அரசியல்வாதி ஆவார். இவர் துருக்கியின் 11வது அரசுத்தலைவராக 2007 முதல் 2014 வரை பதவியில் இருந்தார். இவர் முன்னதாக 2002-2003 காலப்பகுதியில் நான்கு மாதங்கள் அந்நாட்டின் பிரதமராகவும், 2003 முதல் 2007 வரை வெளிவிவகார அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Presidency of the Republic of Turkey : Abdullah GÜL". Archived from the original on 2012-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-24. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_குல்&oldid=3541059" இலிருந்து மீள்விக்கப்பட்டது