தெரு விளக்கு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெரு விளக்கு
இயக்கம்எம். ஏ. கஜா
தயாரிப்புகே. ஆர். எஸ். தனபாலன்
ஸ்ரீ தேவ தேவி பிலிம்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புவிஜயன்
தீபா
வெளியீடுமார்ச்சு 7, 1980
நீளம்3222 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெரு விளக்கு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.