உம்மன் சாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உம்மன் சாண்டி
Oommen Chandy
கேரளத்தின் 10-ஆவது முதலமைச்சர்
பதவியில்
18 மே 2011 (2011-05-18) – 20 மே 2016 (2016-05-20)
ஆளுநர்
முன்னையவர்வி. எஸ். அச்சுதானந்தன்
பின்னவர்பிணறாயி விஜயன்
பதவியில்
31 ஆகத்து 2004 (2004-08-31) – 12 மே 2006 (2006-05-12)
ஆளுநர்ஆர். எல். பாட்டியா
முன்னையவர்அ. கு. ஆன்டனி
பின்னவர்வி. எஸ். அச்சுதானந்தன்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–2023
முன்னையவர்ஈ. எம். சியார்ச்
தொகுதிபுதுப்பள்ளி
உட்துறை அமைச்சர், கேரள அரசு
பதவியில்
18 மே 2011 (2011-05-18) – 13 ஏப்ரல் 2012 (2012-04-13)
முதலமைச்சர்இவரே
முன்னையவர்கோடியேரி பாலகிருஷ்ணன்
பின்னவர்திருவாங்கூர் இராதாகிருஷ்ணன்
பதவியில்
31 ஆகத்து 2004 (2004-08-31) – 12 மே 2006 (2006-05-12)
முதலமைச்சர்இவரே
முன்னையவர்அ. கு. ஆன்டனி
பின்னவர்கோடியேரி பாலகிருஷ்ணன்
பதவியில்
28 திசம்பர் 1981 (1981-12-28) – 17 மார்ச்சு 1982 (1982-03-17)
முதலமைச்சர்கே. கருணாகரன்
முன்னையவர்டி. கே. இராமகிருஷ்ணன்
பின்னவர்வயலார் ரவி
நிதி அமைச்சர், கேரள அரசு
பதவியில்
10 நவம்பர் 2015 (2015-11-10) – 20 மே 2016 (2016-05-20)
முதலமைச்சர்இவரே
முன்னையவர்க. மா. மாணி
பின்னவர்டி. எம். தாமஸ் ஐசக்
பதவியில்
2 சூலை 1991 (1991-07-02) – 22 சூன் 1994 (1994-06-22)
முதலமைச்சர்கே. கருணாகரன்
முன்னையவர்வி. விஸ்வநாத மேனன்
பின்னவர்சி. வி. பதமராஜன்
எதிர்க்கட்சித் தலைவர்,
கேரள சட்டமன்றம்
பதவியில்
18 மே 2006 (2006-05-18) – 14 மே 2011 (2011-05-14)
ஆளுநர்
முன்னையவர்வி. எஸ். அச்சுதானந்தன்
பின்னவர்வி. எஸ். அச்சுதானந்தன்
ஆந்திரப் பிரதேசம், இந்திய தேசிய காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளர்
பதவியில்
6 சூன் 2018 (2018-06-06) – 18 சூலை 2023 (2023-07-18)
குடியரசுத் தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-10-31)31 அக்டோபர் 1943
புதுப்பள்ளி, திருவிதாங்கூர், இந்தியா
(இன்றைய கோட்டயம், கேரளம்)
இறப்பு18 சூலை 2023(2023-07-18) (அகவை 79)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மாரியம்மா உம்மன்
பிள்ளைகள்3
வாழிடம்s
முன்னாள் கல்லூரி
இணையத்தளம்www.oommenchandy.org

உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന്‍ ചാണ്ടി, 31 அக்டோபர் 1943 – 18 சூலை 2023) இந்திய அரசியல்வாதியும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் 2004 முதல் 2006 வரையும் பின்னர் 2011 முதல் 2016 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றினார்.[1] 2006 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.[2] இவர் 1970 முதல் 2023 இல் இறக்கும் வரை புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் இவர் ஒருவரே ஆவார், அத்துடன் இந்திய மாநில சட்டமன்ற வரலாற்றில் மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவரும் இவரே ஆவார். ஐக்கிய நாடுகள் அவையினால் பொது சேவைக்காக விருது வழங்கப்பட்ட ஒரேயொரு இந்திய முதலமைச்சரும் இவராவார்.[3]

2018 சூன் 6 இல், காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான அனைத்திந்திய காங்கிரசுக் குழுவின் பொதுச் செயலாளராக இவரை நியமித்தார். இவரது கடைசிக் காலத்தில் காங்கிரசு காரியக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி செய்தி
  2. Krishnan, Anantha. "Kerala assembly elections 2011: UDF wins by narrow margin". The Times of India. http://timesofindia.indiatimes.com/assembly-elections-2011/kerala/Kerala-assembly-elections-2011-UDF-wins-by-narrow-margin/articleshow/8288245.cms. 
  3. "തലസ്ഥാനത്തെ ഏറ്റവും കൂടുതല്‍ പരിഗണിച്ച മുഖ്യമന്ത്രിയാര് ? കണക്കുകള്‍ പറയുന്നു അത് ഉമ്മന്‍ചാണ്ടി". www.kaumudiplus.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.

வெளி இணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
அ. கு. ஆன்டனி
கேரள முதலமைச்சர்
31 ஆகத்து 2004 – 18 மே 2006
பின்னர்
வி. எஸ். அச்சுதானந்தன்
முன்னர்
வி. எஸ். அச்சுதானந்தன்
கேரள முதலமைச்சர்
18 மே 2011 – 20 மே 2016
பின்னர்
பிணறாயி விஜயன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மன்_சாண்டி&oldid=3917760" இலிருந்து மீள்விக்கப்பட்டது