மேய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேய்ன் மாநிலம்
Flag of மேய்ன் State seal of மேய்ன்
மேய்னின் கொடி மேய்ன் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தேவதாரு மாநிலம்
குறிக்கோள்(கள்): Dirigo
மேய்ன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மேய்ன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் அகஸ்தா
பெரிய நகரம் போர்ட்லன்ட்
பெரிய கூட்டு நகரம் போர்ட்லன்ட் மாநகரம்
பரப்பளவு  39வது
 - மொத்தம் 33,414 சதுர மைல்
(86,542 கிமீ²)
 - அகலம் 210 மைல் (338 கிமீ)
 - நீளம் 320 மைல் (515 கிமீ)
 - % நீர் 13.5
 - அகலாங்கு 42° 58′ வ - 47° 28′ வ
 - நெட்டாங்கு 66° 57′ மே - 71° 5′ மே
மக்கள் தொகை  40வது
 - மொத்தம் (2000) 1,274,923
 - மக்களடர்த்தி 41.3/சதுர மைல் 
15.95/கிமீ² (38வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி கத்தாதின் மலை[1]
5,268 அடி  (1,606 மீ)
 - சராசரி உயரம் 591 அடி  (180 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 15, 1820 (23வது)
ஆளுனர் ஜான் பால்டாச்சி (D)
செனட்டர்கள் ஒலிம்ப்பியா சுனோ (R)
சூசன் காலின்ஸ் (R)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் ME US-ME
இணையத்தளம் www.maine.gov

மேய்ன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அகஸ்தா. ஐக்கிய அமெரிக்காவில் 23 ஆவது மாநிலமாக 1820 இல் இணைந்தது,

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேய்ன்&oldid=3568582" இலிருந்து மீள்விக்கப்பட்டது