மாறோக்கத்து நப்பசலையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாறோக்கத்து நப்பசலையார் சங்ககாலத்துப் பெண்புலவர்களில் ஒருவர். எட்டுப் பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன.

மாறோக்கம் என்பது ஓர் ஊர். இவ்வூரில் வாழ்ந்த மற்றொரு புலவர் மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் என்னும் கணியர் (சோதிடர்)

நப்பசலையார் பாடல்கள்[தொகு]

நற்றிணை 304
புறநானூறு 37[1], 39[2], 126[3], 174, 226, 280, 383

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக் காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், வானவன், வளவன், செம்பியன், சோழர், அவியன், கபிலன் ஆகியோர் இவரது பாடல்களில் குறிப்பிடபடுகின்றனர்.

பாடல் தரும் செய்திகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. மாறோக்கத்து நப்பசலையார் பாடல் புறநானூறு 37
  2. மாறோக்கத்து நப்பசலையார் பாடல் புறநானூறு 39
  3. மாறோக்கத்து நப்பசலையார் பாடல் புறநானூறு 126