செல்லக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லக்கிளி
இயக்கம்கே. எம். பாலகிருஷ்ணன்
தயாரிப்புகலைஞானம்
வேலவன் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுசனவரி 14, 1979
நீளம்3982 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

செல்லக்கிளி (Chellakili) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mathi (2014-09-12). "என் 'செல்லக்கிளி' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தங்கர்பச்சானின் 'அழகி': கதாசிரியர் கலைஞானம்". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லக்கிளி&oldid=3479952" இலிருந்து மீள்விக்கப்பட்டது