அருச்சுனா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருச்சுனா விருது
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு விளையாட்டு (தனிநபர்)
நிறுவியது 1961
முதலில் வழங்கப்பட்டது 1961
கடைசியாக வழங்கப்பட்டது 2021
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு 15 இலட்சம் (US$19,000)
விருது தரவரிசை
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுஅருச்சுனா விருது → ஏதுமில்லை

அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 15,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.

1991 ஆம் ஆண்டு கேல் ரத்னா விருதுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை அருச்சுனா விருதே விளையாட்டு துறையில் இந்தியாவின் உயரிய விருதாக போற்றப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அருச்சுனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப்பட்டு இந்திய பரம்பரை விளையாட்டுகளும் உடல் நலிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன.

2001ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன:

  • ஒலிம்பிக் விளையாட்டுகள் / ஆசிய விளையாட்டுகள் / பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் / உலக கோப்பை / உலக சாதனையாளர் துறைகள் மற்றும் துடுப்பாட்டம்
  • இந்திய பரம்பரை விளையாட்டுகள்
  • உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள்

அருச்சுனா விருது பெற்றவர்கள் துறைவாரியாக[தொகு]

வில்விளையாட்டு[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1981 கிருஷ்ண தாஸ்
2 1989 சியாம் லால்
3 1991 லிம்பா ராம்
4 1992 சஞ்சீவ்குமார் சிங்
5 2005 தருண்தீப் ராய்
6 2005 டோலா பானர்ஜி
7 2006 ஜயந்தா தாலுக்தார்
8 2009 மங்கள்சிங் சாம்பியா
9 2011 ராகுல் பானர்ஜி

தடகள விளையாட்டுகள்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 குர்பச்சன் சிங் ரந்தாவா
2 1962 தார்லோக் சிங்
3 1963 ஸ்டெபி டிசௌசா
4 1964 மக்கன் சிங்
5 1965 கென்னத் பவல்
6 1966 அஜ்மெர் சிங்
7 1966 பி. எஸ். பரூவா
8 1967 பிரவீன் குமார்
9 1967 பீம்சிங் (விளையாட்டுவீரர்)
10 1968 ஜோகீந்தர் சிங்
11 1968 மஞ்ஜீத் வாலியா
12 1969 ஆர்னெக் சிங்
13 1970 மோகீந்தர் சிங் கில்
14 1971 எட்வர்ட் செகுரா
15 1972 விஜய்சிங் சௌகான்
16 1973 ஸ்ரீராம் சிங்
17 1974 டி. சி. யோகன்னன்
18 1974 சிவ்நாத் சிங்
19 1975 அரி சந்த்
20 1975 வி. அனுசூயா பாய்
21 1976 பகதூர் சிங் சௌகான்
22 1976 கீதா சுட்சி
23 1978-79 சுரேசு பாபு
24 1978-79 அஞ்செல் மேரி யோசஃப்
25 1979-80 ஆர். ஞானசேகரன்
26 1980-81 கோபால் சைனி
27 1981 சபீர் அலி
28 1982 சார்லஸ் பொர்ரொமியோ
29 1982 சந்த் ராம்
30 1982 எம். டி. வல்சம்மா
31 1983 சுரேசு யாதவ்
32 1983 பி. டி. உஷா
33 1984 ராஜ்குமார்
34 1984 ஷைனி ஆப்ரகாம்
35 1985 ரகுபீர் சிங் பால்
36 1985 ஆஷா அகர்வால்
37 1985 அடில்லெ சுமாரிவாலா
38 1986 சுமன் ராவத்
39 1987 பல்வீந்தர் சிங்
40 1987 வந்தனா ராவ்
41 1987 பகீச்சா சிங்
42 1987 வந்தனா சண்பக்
43 1988 அசுவனி நாச்சப்பா
44 1989 மெர்சி குட்டன்
45 1990 தீனாராம்
46 1992 பகதூர் பிரசாத்
47 1993 கே. சாரம்மா
48 1994 ரோசா குட்டி
49 1995 சக்திசிங்
50 1995 ஜோதிர்மயீ சிக்தார்
51 1996 அஜித் பாதூரியா
52 1996 பத்மனி தாமஸ்
53 1997 ரீத் ஆப்ரகாம்
54 1998 சிரீசந்த் ராம்
55 1998 நீலம் ஜஸ்வந்த் சிங்
56 1998 எஸ். டி. எஷான்
57 1998 ரசீதா மிஸ்த்ரி
58 1998 பரம்ஜித் சிங்
59 1999 குலாப் சந்த்
60 1999 குர்மீத் கௌர்
61 1999 பர்டுமான் சிங்
62 1999 சுனிதா ராணி
63 2000 கே. எம். பீனாமோல்
64 2000 யத்வேந்தரா வசிஷ்டா (உடல்நலம் நலிந்தவர்)
65 2000 விஜய் பால்சந்திர முனிசுவர் - (உடல்நலம் நலிந்தவர்)
66 2000 ஜோகீந்தர் சிங் பேடி (உடல்நலம் நலிந்தவர்) (வாழ்நாள் சாதனைக்காக)
67 2002 அஞ்சு பாபி ஜியார்ஜ்
68 2002 சரசுவதி சாகா
69 2003 சோமா பிசுவாஸ்
70 2003 மாதுரி சக்சேனா
71 2004 அனில் குமார்
72 2004 ஜே. ஜே. சோபா
73 2004 தேவேந்திர ஜாஜாரியா (உடல்நலம் நலிந்தவர்)
74 2005 மஞ்சீத் கௌர்
75 2005 ராஜிந்தர் சிங் ராகேலு (உடல்நலம் நலிந்தவர்)
76 2006 கே. எம்.பீனு
77 2007 சித்ரா கே. சோமன்
78 2009 சினிமோல் பௌலோசு
2010 யோசப் ஆபிரகாம்
2010 கிருஷ்ணா பூனியா
2010 யக்சீர் சிங்
2011 பிரீஜா சிறீதரன்

இறக்கைப் பந்தாட்டம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 நந்து நடேகர்
2 1962 மீனா ஷா
3 1965 தினேஷ் கன்னா
4 1967 சுரேசு ஃகோயில்
5 1969 தீபு கோஷ்
6 1970 டி. வி. டாம்பே
7 1971 எஸ். மூர்த்தி
8 1972 பிரகாஷ் பதுகோனே
9 1974 ராமன் கோஷ்
10 1975 தேவீந்தர் அகூஜா
11 1976 அமி கியா
12 1977-78 செல்வி. கே.டி. சிங்
13 1980-81 சைய்யது மோடி
14 1982 பி. கங்குலி
15 1982 மதுமிதா பிஷ்ட்
16 1991 ராஜீவ் பாஃக்கா
17 2000 புல்லேலா கோபிசந்த்
18 1999 ஜியார்ஜ் தாமஸ்
19 2003 மடசு ஸ்ரீநிவாச ராவ் (உடல்நலம் நலிவுற்றவர்)
20 2004 அபின் சியாம் குப்தா
21 2005 அபர்ணா போபத்
22 2006 சேத்தன் ஆனந்த்
23 2006 ரோகித் பாகர் (உடல்நலம் நலிவுற்றவர்)
24 2008 அனூப் ஸ்ரீதர்
25 2009 சைனா நெவால்

பூப் பந்தாட்டம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1970 ஜெ. பிச்சையா
2 1972 செல்வி. ஜெ. ஸ்ரீநிவாசன்
3 1973 ஏ. கரீம்
4 1975 எல்.ஏ. இக்பால்
5 1976 ஏ. சாம் க்ரைஸ்ட் தாஸ்
6 1984 டி. ராஜாராமன்

கூடைப்பந்தாட்டம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 சர்ப்ஜித் சிங்
2 1967 குஷி ராம்
3 1968 குர்தயாள் சிங்
4 1969 அவில்தார். அரி தத்
5 1970 குலாம் அப்பாசு மூன்டாசிர்
6 1971 மன்மோகன் சிங்
7 1973 எஸ். கே. கடாரியா
8 1974 ஏ.கே. புஞ்ச்
9 1975 அனுமான் சிங்
10 1977-78 டி. விஜயராகவன்
11 1979-80 ஓம் பிரகாஷ்
12 1982 அஜ்மெர் சிங்
13 1991 ராதே சியாம்
14 1991 செல்வி. எஸ் சர்மா
15 1999 சஜ்ஜன் சிங் சீமா

பில்லியர்ட்ஸ் & சுனூக்கர்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2002 அலோக் குமார்
2 2003 பங்கஜ் அத்வானி
3 2005 அனுஜா பிரகாஷ் தாக்கூர்

குத்துச்சண்டை[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 எல். பட்டி டிசௌசா
2 1962 பி. பட்டுர் மல்
3 1966 ஹவாசிங்
4 1968 டென்னிஸ் சுவாமி
5 1971 முனிசாமி வேணு
6 1972 சந்திரநாராயணன்
7 1973 மேகாதாப்
8 1977-78 பி.எஸ். தாபா
9 1978-79 சி.சி. மச்சையா
10 1979-80 பி. சிங்
11 1980-81 ஐசக் அமல்தாஸ்
12 1981 ஜி. மனோகரன்
13 1982 கௌர் சிங்
14 1983 ஜஸ் லால் பிரதான்
15 1986 ஜெய்பால் சிங்
16 1987 சீவா ஜயராம்
17 1989 கோபால் தேவாங்க்
18 1991 டி.எஸ். யாதவ்
19 1992 ராஜேந்தர் பிரசாத்
20 1993 மனோஜ் பிங்களே
21 1993 முகுந்த் கில்லேகர்
22 1995 வி. தேவராசன்
23 1996 ராஜ் குமார் சங்க்வான்
24 1998 என்.ஜி. டிங்கோ சிங்
25 1999 குர்சரண் சிங்
26 1999 ஜிதேந்தர் குமார்
27 2002 மொகமது அலி கமார்
28 2003 செல்வி. மேரிகோம்
29 2005 அகில்குமார்
30 2006 விஜேந்தர்குமார்
31 2008 வெர்கீஸ் ஜான்சன்
32 2009 எல். சரிதா தேவி

கேரம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1. 1996 ஏ. மரியா இருதயம்

சதுரங்கம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 மானுவல் ஆரோன்
2 1980-81 ரோகினி காடில்கர்
3 1983 திப்யேந்து பரூவா
4 1984 பிரவீன் தீப்சே
5 1985 விசுவநாதன் ஆனந்த்
6 1987 டி. வி. பிரசாத்
7 1987 பாக்கியசிறீ தீப்சே
8 1990 அனுபமா கோகலே
9 2000 சுப்பராமன் விஜயலட்சுமி
10 2002 கிருஷ்ணன் சசிகிரண்
11 2003 கோனேரு ஹம்பி
12 2005 சூர்யா சேகர் கங்குலி
13 2006 பென்டலா ஹரிகிருஷ்ணன்
14 2008 துரோணவல்லி ஹரிகா
15 2009 தானியா சாச்தேவ்

துடுப்பாட்டம்[தொகு]

சச்சின் டெண்டுல்கர்
எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 சலீம் துரானி
2 1964 மன்சூர் அலிகான் படோடி
3 1965 விஜய் மஞ்ச்ரேகர்
4 1966 சந்து போர்டே
5 1967 அஜித் வாடேகர்
6 1968 ஈ.ஏ.எஸ். பிரசன்னா
7 1969 பிசன்சிங் பேடி
8 1970 திலீப் சர்தேசாய்
9 1971 ஸ்ரீநிவாசராகவன் வெங்கட்ராகவன்
10 1972 ஏக்நாத் சோல்கர்
11 1972 பி.எஸ். சந்திரசேகர்
12 1975 சுனில் கவாஸ்கர்
13 1976 சாந்தா ரங்கசாமி
14 1977-78 குண்டப்பா விசுவநாத்
15 1979-80 கபில்தேவ் நிகாஞ்ச்
16 1980-81 சேத்தன் சௌகான்
17 1980-81 சைய்யது கிர்மானி
18 1981 திலீப் வெங்க்சர்க்கார்
19 1982 மோகிந்தர் அமர்நாத்
20 1983 டியானா எடுல்ஜி
21 1984 ரவி சாத்திரி
22 1985 சுபாங்கி குல்கர்னி
23 1986 மொகம்மது அசாருதீன்
24 1986 சந்தியா அகர்வால்
25 1989 மதன் லால்
26 1993 மனோஜ் பிரபாகர்
27 1993 கிரண் மோர்
28 1994 சச்சின் டெண்டுல்கர்
29 1995 அனில் கும்ப்ளே
30 1996 ஜவகல் ஸ்ரீநாத்
31 1997 அஜய் ஜடேஜா
32 1997 சௌரவ் கங்குலி
33 1998 ராகுல் திராவிட்
34 1998 நயன் மோங்கியா
35 2000 பி.கே. வெங்கடேசு பிரசாத்
36 2002 வீரேந்தர் சேவாக்
37 2003 ஹர்பஜன் சிங்
38 2003 மிதாலி ராஜ்
39 2005 அஞ்சு ஜைன்
40 2006 அஞ்சும் சோப்ரா
41 2009 கௌதம் கம்பீர்

ஈருருளி ஓட்டம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1975 அமர்சிங்
2 1978-79 செல்வி. எம். மகாபாத்ரா
3 1983 ஏ.ஆர். அர்த்னா

குதிரையேற்றம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1973 டஃபாதார் கான் எம்.காஅன்
2 1976 Lt. Col. எச்.எஸ்.சோதி
3 1982 Maj. ஆர்.சிங் பிரார்
4 1982 ரகுபீர் சிங்
5 1984 Capt. ஜீ. முகமது கான்
6 1987 Maj. ஜே.எஸ். அலுவாலியா
7 1991 Capt. ஆதிராஜ் சிங்
8 2003 Capt. ராஜேஷ் பட்டு
9 2004 Maj.தீப் குமார் அலாவத்

கால்பந்து[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 பீ.கே.பேனர்ஜி
2 1962 துளசிதாஸ் பலராம்
3 1963 சுனி கோசுவாமி
4 1964 ஜர்னைல் சிங்
5 1965 அருண் லால் கோஷ்
6 1966 யூசுப் கான்
7 1967 பீட்டர் தங்கராசு
8 1969 இந்தர் சிங்
9 1970 சையது நயீமுதின்
10 1971 சீ.பீ.சிங்
11 1973 மகன் சிங்
12 1978-79 குருதேவ் சிங் கில்
13 1979-80 பிரசுன் பேனர்ஜி
14 1980-81 முகமது அபீப்
15 1981 சுதிர் கர்மகர்
16 1983 சாந்தி முல்லிக்
17 1989 எஸ். பட்டார்ச்சார்ஜி
18 1997 பிரம்மானந்த் சங்க்வால்க்கர்
19 1998 பைச்சுங் பூட்டியா
20 2002 ஐ.எம்.விஜயன்

குழிப் பந்தாட்டம் (Golf)[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1999 சிரஞ்சீவ் மில்காசிங்
2 2002 சிவ் கபூர்
3 2004 ஜோதீந்தர் சிங் ரந்தாவா
4 2007 அருச்சுன் அத்வால்

சீருடற்பயிற்சிகள்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 சியாம் லால்
2 1975 மோண்டு தேப்நாத்து
3 1985 செல்வி.எஸ்.சர்மா
4 1989 செல்வி.கிருபாலி பட்டேல்
5 2000 செல்வி.கல்பனா தேப்நாத்

வளைத்தடி பந்தாட்டம் (Hockey)[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 பிரிதிபால் சிங்
2 1961 என்.லும்சுடென்
3 1963 சரன்ஜிட் சிங்
4 1964 எஸ்.லக்சுமன்
5 1965 உதம் சிங்
6 1965 ஈ. பிரிட்டோ
7 1966 வீ.ஜே. பீட்டர்
8 1966 சுனிதா பூரி
9 1966 குருபக்‌ஷ் சிங்
10 1967 ஹர்பிந்தர் சிங்
11 1967 மொகீந்தர் லால்
12 1968 பால்பீர் சிங் குலார்
13 1970 அஜித் பால் சிங்
14 1971 பீ. கிருஷ்ணமூர்த்தி
15 1972 மைக்கேல் கிண்டோ
16 1973 எம்.பீ. கணேஷ்
17 1973 ஓ. மாஸ்கரேனாசு
18 1974 அஷோக் குமார் (வளைத்தடி பந்தாட்டம்)
19 1974 ஏ. கவுர்
20 1975 பி.பீ. கோவிந்தா
21 1975 ஆர். சைனி
22 1977-78 Capt. ஹர்சரன் சிங்
23 1977-78 எல்.எல். பெர்ணாண்டஸ்
24 1979-80 வீ. பாஸ்கரன்
25 1979-80 ஆர்.பி. முண்ட்பன்
26 1980-81 முகமது சாகிது
27 1980-81 எலிசா நெல்சன்
28 1981 வெர்சா சோனி
29 1983 சபர் இக்பால்
30 1984 ராஜ்பிர் கவுர்
31 1984 எஸ். மானே
32 1985 பிரேம் மாயா சோனிர்
33 1985 பண்டா முத்தண்ணா
34 1986 ஜே.எம். கார்வாலியோ
35 1988 எம்.பீ.சிங்
36 1989 பருகத் சிங்
37 1990 ஜகுபிர் சிங்
38 1992 மெர்வின் பெர்ணான்டஸ்
39 1994 ஜூட் பெலிக்ஸ் சபாஸ்டியன்
40 1995 தன்ராஜ் பிள்ளை
41 1995 முகேஷ் குமார்
42 1996 ஏ. பி. சுப்பையா
43 1996 ஆசீஷ்குமார் பலால்
44 1997 அர்மீக் சிங்
45 1997 சுரீந்தர் சிங் சோதி
46 1997 ராஜேந்தர் சிங்
47 1998 எஸ். சுர்ஜித்சிங்
48 1998 பித்தம் ராணி சிவாச்
49 1998 பி. எஸ். தில்லோன்
50 1998 எஸ். ஓமணகுமாரி
51 1998 மொகம்மது ரியாசு
52 1998 பல்தேவ்சிங்
53 1998 மகராஜ் கிருஷ்ணா கௌசிக்
54 1999 பல்பீர்சிங் குல்லர்
55 1998 லெ. கர். அரிப்பால் கௌசிக்
56 1998 ரமன்தீப் சிங்
57 1998 வி. ஜே. பிலிப்ஸ்
58 2000 பல்ஜீத்சிங் சைனி
59 2000 டிங்கோன்லீமா சானு
60 2000 ஆர். எஸ். போலா
61 2000 பால்கிஷண்சிங்
62 2000 ஜலாலுதீன் ரிசுவி
63 2000 மது யாதவ்
64 2002 திலீப் டிர்கே
65 2002 ககன் அஜீத் சிங்
66 2002 மமதா கராப்
67 2003 தேவேஷ் சௌகான்
68 2003 சூரஜ் லதாதேவி
69 2004 தீபக் தாக்கூர்
70 2004 இன்னொசென்ட் ஹெலன் மேரி
71 2005 விரேன் ரஸ்குன்ஹா
72 2006 ஜோதி சுனிதா குல்லு
73 2008 பிராப்ஜோத் சிங்
74 2009 சுரிந்தர் கௌர்
75 2009 இக்னேசு டிர்க்கி

யுடோ[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1992 சந்தீப் ப்யாலா
2 1993 கவாசு பில்லிமோரியா
3 1996 பூனம் சோப்ரா
4 1998 நரேந்தர் சிங்
5 2003 அக்ரம் ஷா
6 2004 செல்வி.அங்கோம் அனிதா சானு
7 2007 செல்வி டோம்பி தேவி

சடுகுடு[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1998 ஆசான் குமார்
2 1998 பிஸ்வஜித் பாலித்
3 1999 பல்வீந்தர் சிங்
4 1999 தீரத் ராஜ்
5 2000 சி. ஹோமோனப்பா
6 2002 ராம் மேகர் சிங்
7 2003 சஞ்சீவ் குமார் (சடுகுடு)
8 2004 சுந்தர் சிங்
9 2005 ரமேஷ்குமார்
10 2006 நவீன் கௌதம்
11 2008 பங்கஜ் நவ்நாத் ஸ்ரீசத்

டென்னிசு[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 ராமனாதன் கிருஷ்ணன்
2 1962 நரேஷ் குமார்
3 1966 ஜெய்தீப் முகர்ஜி
4 1967 பிரேம்ஜித் லால்
5 1974 விஜய் அமிர்தராஜ்
6 1978-79 நிருபமா மன்கட்
7 1980-81 ரமேஷ் கிருஷ்ணன்
8 1985 ஆனந்த் அமிர்தராஜ்
9 1990 லியாண்டர் பயஸ்
10 1995 மகேஷ் பூபதி
11 1996 கௌரவ் நடேகர்
12 1997 அசீஃப் இசுமாயில்
13 2000 அக்தர் அலி
14 2004 சானியா மிர்சா

படகு வலித்தல்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1981 பர்வீண் ஓபராய்
2 1984 எம்.ஏ. நாயக்
3 1991 தல்வீர் சிங்
4 1994 ஆர்.எஸ். பான்வாலா
5 1996 சுரேந்தர் வால்டியா
6 1999 ஜகஜித் சிங்
7 2000 சுரேந்தர்சிங் கன்வாசி
8 2004 ஜெனில் கிருஷ்ணன்
9 2008 பஜ்ரங்க்லால் தக்கர்
10 2009 சதீஷ் ஜோஷி

சுடுதல்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 கர்னி சிங்
2 1968 ராஜ்யஸ்ரீ குமாரி
3 1969 புவனேசுவரி குமாரி
4 1971 பீம் சிங்
5 1972 உதயன் சீனுபாய்
6 1978-79 ரந்தீர்சிங்
7 1981 எஸ். பி. சௌகான்
8 1983 மோகீந்தர் லால்
9 1983 சோமா தத்தா
10 1985 ஏ. ஜே. பண்டிட்
11 1986 பகீரத் சமய்
12 1993 மன்சேர் சிங்
13 1994 ஜஸ்பால் ராணா
14 1996 மோராட் ஏ. கான்
15 1997 சதேந்திர குமார்
16 1997 சில்பிசிங்
17 1998 மானவ்ஜித் சிங்
18 1998 ரூபா உன்னிகிருஷ்ணன்
19 1999 விவேக் சிங்
20 2000 அஞ்சலி வேத்பதக் பாக்வத்
21 2000 அபினவ் பிந்த்ரா
22 2000 குர்பீர்சிங்
23 2002 அன்வர் சுல்தான்
24 2002 சுமா சிரூர்
25 2003 ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
26 2004 தீபாலி ஏ. தேஷ்பாண்டே
27 2005 ககன் நரங்
28 2006 விஜய் குமார்
29 2008 அவ்னீத் கௌர் சித்து
30 2009 ரோஞ்சன் சோதி

ஸ்குவாஷ்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2006 சௌரவ் கோசால்

நீச்சல்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 பஜரங்கி பிரசாத்
2 1966 ரிமா தத்தா
3 1967 அருண் ஷா
4 1969 பைத்யநாத் நாத்
5 1971 பன்வர்சிங்
6 1973 டி. கடாவ்
7 1974 ஏ.பி. சாரங்க்
8 1974 மஞ்சரி பார்கவா (நீரில் பாய்தல்)
9 1975 எம்.எஸ். ராணா
10 1975 ஸமிதா தேசாய்
11 1982 பெர்சிஸ் மதான்
12 1983 அனிதா சூட்
13 1984 கஜன் சிங்
14 1988 வில்சன் செரியன்
15 1990 பூலா சௌத்தரி
16 1996 குற்றாலீசுவரன்
17 1998 பானு சச்தேவா
18 1999 நிஷா மில்லட்
19 2000 செபாஸ்டியன் சேவியர்
20 2000 ஜே. அபிஜித்
21 2005 சீக்கா டண்டன்

மேசைப் பந்தாட்டம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 ஜே.சி. வோரா
2 1965 ஜி. ஆர். தீவான்
3 1966 யூ. சுந்தர்ராஜ்
4 1967 எஃப். ஆர். கோதைஜி
5 1969 மீர் காசிம் அலி
6 1970 ஜி. சகன்னாத்
7 1971 கே. எஃப். கோதைஜி
8 1973 என். ஆர். பஜாஜ்
9 1976 எஸ். ஷைலஜா
10 1979-80 இந்து பூரி
11 1980-81 மஞ்சித் துவா
12 1982 வி. சந்திரசேகர்
13 1985 கமலேஷ் மேத்தா
14 1987 மோனோலிசா பரூவா மேத்தா
15 1989 நியாதி ஷா
16 1990 எம். எஸ். வாலியா
17 1997 சேத்தன் பபூர்
18 1998 சுப்ரமணியம் ராமன்
19 2002 மன்டு கோஷ்
20 2004 அசந்தா சரத் கமால்
21 2005 சௌம்யதீப் ராய்
22 2006 சுபஜித் சாகா
23 2009 பௌலோமி கடக்

கைப்பந்தாட்டம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 ஏ. பழனிச்சாமி
2 1962 நிரிப்ஜித் சிங்
3 1972 பல்வந்த் சிங் "பல்லு"
4 1973 ஜி.எம். ரெட்டி
5 1974 எம்.எஸ். ராவ்
6 1975 ஆர். சிங்
7 1975 கே.சி. எல்லம்மா
8 1976 ஜிம்மி ஜார்ஜ்
9 1977-78 ஏ. ராமன் ராவ்
10 1978-79 குட்டி கிருஷ்ணன்
11 1979-80 எஸ்.கே. மிஸ்ரா
12 1982 ஜி.ஈ. ஸ்ரீதரன்
13 1983 ஆர்.கே. புரோகித்
14 1984 சாலெ யோசப்
15 1986 சிறில் சி. வல்லோர்
16 1989 அப்துல் பசீத்
17 1990 தலேல் சிங் ரோர்
18 1991 கே. உதயகுமார்
19 1999 சுக்பால் சிங்
20 2000 பி.வி. ரமணா
21 2002 ரவிகாந்த் ரெட்டி

பாரம் தூக்குதல்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 ஏ.என். கோஷ்
2 1962 எல்.கே. தாஸ்
3 1963 கே.ஈ. ராவ்
4 1965 பி.எஸ். பாடியா
5 1966 மோகன்லால் கோஷ்
6 1967 எஸ். ஜான் காப்ரியல்
7 1970 அருண்குமார் தாஸ்
8 1971 எஸ்.எல். சால்வான்
9 1972 அனில்குமார் மண்டல்
10 1974 எஸ். வெள்ளைச்சாமி
11 1975 தல்பீர்சிங்
12 1976 கே. பாலமுருகானந்தம்
13 1977-78 எம்.டி. செல்வன்
14 1978-79 ஈ. கருணாகரன்
15 1981 பி.கே. சத்பதி
16 1982 தாராசிங்
17 1983 விஸ்பி கே. தரோகா
18 1985 மெகர்சந்த் பாஸ்கர்
19 1986 ஜக் மோகன் சப்ரா
20 1987 ஜி. தேவன்
21 1989 ஜ்யோத்ஸ்னா தத்தா
22 1990 ஆர். சந்திரா
23 1990 என். குஞ்சராணி
24 1991 சாயா அதக்
25 1993 பாரதி சிங்
26 1994 கே.மல்லேசுவரி
27 1997 பரம்ஜித் சர்மா
28 1997 லட்சுமி
29 1998 சதீசா ராய்
30 1999 தல்பீர் சிங்
31 2000 சனமாசா சானு திங்பையான்
32 2002 தாண்டவ மூர்த்தி முத்து
33 2006 கீதா ராணி

மல்யுத்தம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1961 உதய் சான்ப்
2 1962 மால்வா (மல்யுத்த வீரர்)
3 1963 ஜி. அண்டால்கர்
4 1964 பிசாம்பர் சிங்
5 1966 பீம் சிங்
6 1967 முக்தியார் சிங்
7 1969 சாந்த்கி ராம் (இந்தியமுறை மல்யுத்தம்)
8 1970 சுதேஷ் குமார்
9 1972 பிரேம்நாத்
10 1973 ஜக்ரூப் சிங்
11 1974 சத்பால்
12 1978-79 ராஜிந்தர் சிங்
13 1980-81 ஜக்மீந்தர் சிங்
14 1982 கர்தார் சிங்
15 1985 மகாபீர் சிங்
16 1987 சுபாஷ்
17 1988 ராஜேஷ்குமார்
18 1989 சத்தியவான்
19 1990 ஓம்பீர் சிங்
20 1992 பப்பு யாதவ்
21 1993 அசோக்குமார்
22 1997 ஜகதீஷ் சிங்
23 1997 சஞ்சய்குமார்
24 1998 காகா பவார்
25 1998 ரோடாஸ் சிங் தாகியா
26 1999 அசோக் குமார் ஜூனியர்
27 2000 ரண்தீர் சிங்
28 2000 கிருபா சங்கர் படேல்
29 2000 கே.டி. ஜாதவ் (இறந்த பின்)
30 2000 நரேஷ் குமார்
31 2002 பல்வீந்தர் சிங் சீமா
32 2002 சஜீத் மான்
33 2003 சோகீந்தர் தோமார்
34 2004 அனுஜ்குமார்
35 2005 சுசீல்குமார்
36 2006 கீதிகா ஜாகர்
37 2008 அல்கா தோமார்
38 2009 யோகீசுவர் தத்

பாய்மர படகோட்டம்[தொகு]

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1970 எஸ். ஜே. காண்டிராக்டர்
2 1973 அஃப்சார் ஹூசைன்
3 1978-79 எஸ். கே. மோங்கியா
4 1981 சரீர் கரஞ்சியா
5 1982 பரீக் தாராபூர்
6 1982 ஃபாலி உன்வாலா
7 1982 ஜீஜா உன்வாலா
8 1986 துருவ் பந்தாரி
9 1987 சி. எஸ். பிரதீபக்
10 1990 பி. கே. கர்க்
11 1993 ஹோமி மோதிவாலா
12 1996 கெல்லி சுப்பானந்த் ராவ் (இறந்தபிறகு)
13 1999 ஆஷிம் மோங்கியா
14 2002 நிதின் மோங்கியா
15 2009 கிரிதாரிலால் யாதவ்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருச்சுனா_விருது&oldid=3756650" இலிருந்து மீள்விக்கப்பட்டது