லாஸ் க்ரூசெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
City of Las Cruces
மாநகரம்
Las Cruces from I-10
Las Cruces from I-10
அடைபெயர்(கள்): The City of the Crosses
Location in the state of நியூ மெக்சிகோ
Location in the state of நியூ மெக்சிகோ
Countryஐக்கிய அமெரிக்கா
Stateநியூ மெக்சிகோநியூ மெக்சிகோ
CountyDona Ana
அரசு
 • MayorKen Miyagishima
பரப்பளவு
 • மாநகரம்135.2 km2 (52.2 sq mi)
 • நிலம்134.9 km2 (52.1 sq mi)
 • நீர்0.3 km2 (0.1 sq mi)
ஏற்றம்1,219 m (4,000 ft)
மக்கள்தொகை (2006)
 • மாநகரம்86,268
 • பெருநகர்1,93,888
நேர வலயம்Mountain (ஒசநே-7)
 • கோடை (பசேநே)DST (ஒசநே-6)
தொலைபேசி குறியீடு505 and 575
FIPS35-39380
GNIS feature ID0899715
இணையதளம்http://www.las-cruces.org/

லாஸ் கூருசஸ் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2006ஆம் கணக்கின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 86,268 ஆகும். இது நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நகரங்களில் அல்பர்கூயுவிற்கு அடுத்து பெரிய நகரமாகும். ரியோ கிரானடே என்னும் ஆற்றுக்குப் பக்கத்திலும், எல் பேசா என்னும் பெரிய நகரத்திற்கு அருகேயும் இந்நகரம் அமைந்துள்ளது. நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் இந்த நகரத்திலே அமைந்துள்ளது. மெக்சிகோ உணவான என்சிலாடாவிற்கு இந்நகரம் பெயர் பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாஸ்_க்ரூசெஸ்&oldid=3227412" இலிருந்து மீள்விக்கப்பட்டது