துமக்கூரு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துமக்கூரு மக்களவைத் தொகுதி (Tumkur Lok Sabha constituency), கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
துமக்கூரு 128 சிக்கநாயக்கனஹள்ளி பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் சி. பி. சுரேஷ் பாபு
129 திபட்டூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் கே. சடக்சரி
130 துருவேக்கெரே பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் எம். டி. கிருஷ்ணப்பா
132 துமக்கூரு நகரம் பொது பாரதிய ஜனதா கட்சி ஜி. பி. ஜோதி கணேஷ்
133 துமக்கூரு ஊரகம் பொது பாரதிய ஜனதா கட்சி பி. சுரேஷ் கௌடா
134 கொரட்டகெரே பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ஜி. பரமேஸ்வரா
135 குப்பி பொது இந்திய தேசிய காங்கிரஸ் எஸ். ஆர். சீனிவாஸ் (வாசு)
138 மதுகிரி பொது இந்திய தேசிய காங்கிரஸ் கியாத்சந்திரா என். ராஜண்ணா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 2009,பசவராஜ், பாரதிய ஜனதா கட்சி
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள்[தொகு]

  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)