ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2014ம் ஆண்டு திரைப்படங்கள் (ஆங்கிலம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2014ம் ஆண்டு வெளியான திரைப்படங்கள், அதிக வசூல் செய்த படங்கள், விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றின் குறிப்புகள்.[1] (இது முழுமையாக இல்லை)

அதிக வசூல் செய்த திரைப்படங்கள்[தொகு]

2014ம் ஆண்டு உலகளவில் வெளியான டாப் 10 திரைப்படங்கள்.[2]

அதிக வசூல் செய்த திரைப்படங்கள் 2014
தரவரிசை தலைப்பு வசூல்
1 டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் $1,087,404,499
2 த ஹாபிட் 3 $806,220,862
3 கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி $772,730,696
4 மலேபிசென்ட் $757,752,378
5 எக்ஸ்-மென் 7 $748,121,534
6 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் $714,083,572
7 த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 $711,774,231
8 தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 $708,982,323
9 டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் $708,835,589
10 இன்டர்‌ஸ்டெலர் $610,884,991

2014 திரைப்படங்கள்[தொகு]

ஜனவரி - மார்ச்[தொகு]

திகதி தலைப்பு
ஜனவரி 3 பரானோர்மல் ஆக்டிவிட்டி
10 த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்
11 தி நுட் ஜோப்
15 டிவின் என்பன்ட்
ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட்
24 ஐ, பிராங்கென்ஸ்டைன்
27 நான்-ஸ்டாப்
தட் அவக்வர்ட் மொமென்ட்
30 ரோபோகாப்
பிப்ரவரி 7 வாம்பயர் அகாடமி
14 என்ட்லெஸ் லவ்
18 பொம்பெய்
28 சன் ஒப் கோட்
மார்ச் 4 300: ரைஸ் ஒப் அன் எம்பையர்
8 நெய்பர்ஸ்
10 நோவா
12 நீட் போர் ஸ்பீட்
13 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்
18 டைவர்ஜென்ட்
19 சபோடேஜ்
20 ரியோ 2

ஏப்ரல் - ஜூன்[தொகு]

திகதி தலைப்பு
ஏப்ரல் 7 டிராப்ட் டே
10 டிரான்சன்டன்ஸ்
16 தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2
17 தி அதர் வுமன்
18 எ ஹாண்டட் ஹவுஸ் 2
23 பிரிக் மேன்சன்ஸ்
மே 2 வோக் ஒப் சேம்
6 மில்லியன் டாலர் ஆர்ம்
8 கோட்சில்லா
10 எக்ஸ்-மென் 6
16 டிராகன் 2
த போல்ட் இன் அவ ஸ்டார்ஸ்
23 பிலென்டெட்
28 எட்ஜ் ஒப் டுமாரோ
மலேபிசென்ட்
30 எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்
ஜூன் 4 22 ஜம்ப் ஸ்றீட்
14 எர்த் டு எக்கோ
19 டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்
26 டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ்

ஜூலை - செப்டம்பர்[தொகு]

திகதி தலைப்பு
ஜூலை 18 த பர்ஜ்: அனார்ச்சி
செக்ஸ் டேப்
21 கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி
25 ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ்
லூசி
29 டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ்
ஆகஸ்ட் 4 தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3
8 இன்ட்டு தி ஸ்ட்டார்ம்
ஸ்டேப் அப் ஆல் இன்
11 தி கிவர்
13 லெட்ஸ் பி கோப்ஸ்
22 சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார்
27 தி நவம்பர் மேன்
செப்டம்பர் 12 டால்பின் டேல் 2
19 தி மேஸ் ரன்னர்

அக்டோபர் - டிசம்பர்[தொகு]

திகதி தலைப்பு
அக்டோபர் 3 அன்னாபெல்
கான் கேர்ள்
லேப்ட் பெஹிந்த்
10 டிராகுலா அன்டோல்ட்
தி ஜட்ஜ்
17 பியூரி
ஜோன் விக்
நவம்பர் 5 இன்டர்‌ஸ்டெலர்
7 பிக் ஹீரோ 6
20 த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1
28 பட்டிங்டன்
டிசம்பர் 8 இன்டோ தி வூட்ஸ்
12 எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்
த ஹாபிட் 3
17 செவன்த் சன்
19 நைட் அட் த மியுசியம் 3
25 அன்புரோக்கன்

தமிழில்[தொகு]

2014ஆம் ஆண்டு ஐ, பிராங்கென்ஸ்டைன், நான்-ஸ்டாப், பொம்பெய், 300: ரைஸ் ஒப் அன் எம்பையர், நோவா, நீட் போர் ஸ்பீட், கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர், சபோடேஜ், ரியோ 2, தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, கோட்சில்லா, எக்ஸ்-மென் 6, டிராகன் 2, டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ், கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி, ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ், லூசி, டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3, தி நவம்பர் மேன், லேப்ட் பெஹிந்த், டிராகுலா அன்டோல்ட், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1, எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ், போன்ற பல திரைப்படங்கள் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2014 in film". Wikipedia.
  2. 2014 Yearly Box Office Results - Box Office Mojo