பளை தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°36′28.80″N 80°19′46.70″E / 9.6080000°N 80.3296389°E / 9.6080000; 80.3296389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பளை
Pallai
இலங்கை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பளை
இலங்கை
ஆள்கூறுகள்9°36′28.80″N 80°19′46.70″E / 9.6080000°N 80.3296389°E / 9.6080000; 80.3296389
உரிமம்இலங்கை ரெயில்வே
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
வரலாறு
மறுநிர்மாணம்4 மார்ச் 2014
சேவைகள்
முந்தைய நிலையம்   இலங்கை ரெயில்வே   அடுத்த நிலையம்
யானை இறவு
(கொழும்பு கோட்டையில் இருந்து)
  யாழ் தேவி   பரந்தன்
(காங்கேசன்துறை நோக்கி)
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

பளை தொடருந்து நிலையம் (Pallai railway station, பளை புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கிறது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகிறது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு யூலை முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[1] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[2]

2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை சென்றன.[3] பளை ஊடாக யாழ்ப்பாணம் வரையான சேவை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது.[4][5] இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.[6][7]

சேவைகள்[தொகு]

நாள்தோறும் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி) பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன. இதனை விட குளிரூட்டப்பட்ட சொகுசு சேவையும் பளை ஊடாக செல்கின்றது.[2]<[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 14, 2013
  2. 2.0 2.1 "கிளிநொச்சி - பளை ரயில் சேவை நேற்று சுபவேளையில் ஆரம்பம்". தினகரன் (இலங்கை). 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும்: குமார் வெல்கம". தமிழ்மிரர். 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Victor, Anucyia (13 அக்டோபர் 2014). "Back on track! The Queen of Jaffna train rides again along 250-mile route 24 years after it was suspended during Sri Lankan civil war". மெயில் ஒன்லைன். http://www.dailymail.co.uk/travel/travel_news/article-2790750/the-queen-jaffna-train-rides-24-years-suspended-sri-lankan-civil-war.html. 
  5. Wamanan, Arthur (13 அக்டோபர் 2014). "Yal Devi recommences operations to Jaffna". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2014-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141019030755/http://www.nation.lk/edition/latest-top-stories/item/34203-yal-devi-recommences-operations-to-jaffna.html. 
  6. "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/. 
  7. Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பளை_தொடருந்து_நிலையம்&oldid=3220058" இலிருந்து மீள்விக்கப்பட்டது