உண்ணியப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உண்ணியப்பம்
உண்ணியப்பம்
உண்ணியப்பம்
பரிமாறப்படும் வெப்பநிலைபலகாரம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, வெல்லம், வாழைப்பழம், நெய், சர்க்கரை

கேரள மாநிலப் பணியாரங்களில் உண்ணியப்பம் (Unni appam, மலையாளம்: ഉണ്ണിയപ്പം) மிக முக்கியமானது. வாழைப்பழம், அரிசி மாவு மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி இப்பணியாரம் செய்யப்படுகிறது. கொட்டாரக்கரை மகாகணபதி கோவிலில் முக்கிய நிவேத்தியம் உண்ணியப்பம் ஆகும்.[1]

செய்முறை[தொகு]

தேவையானவை[தொகு]

பொருள் அளவு
அரிசிமாவு 300 கிராம்
வெல்லம் 500 கிராம்
பாளையங்கோடன் பழம் 2
தேங்கா பத்தை கொஞ்சம்
எள்ளு 1/4 கோப்பை
ஏலக்கா தூள் 3 கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
நெய் 2 தேக்கரண்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Back Burner: Crisp and spongy unniyappam, a delicious fritter from Kerala". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணியப்பம்&oldid=3769095" இலிருந்து மீள்விக்கப்பட்டது