பாலாடை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலாடை (திரைப்படம்)
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஎம். ஆர். சந்தானம்
கமலா பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 16, 1967
ஓட்டம்.
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாலாடை (Paaladai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mani (2020-09-30). "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்". Seithi Saral (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாடை_(திரைப்படம்)&oldid=3890587" இலிருந்து மீள்விக்கப்பட்டது