கௌதம் புத்தா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவுதம புத்த பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ளது.

துறைகள்[தொகு]

  • மேலாண்மை
  • உயிரிதொழில்நுட்பம்
  • பொறியியல்
  • சட்டம், நிர்வாகம்
  • பௌத்தம்
  • சமூகவியல்

ஆகிய பள்ளிகள் உள்ளன. இவற்றில் முறையே தொடர்புடைய பிரிவுகளில் பாடங்கள் உள்ளன. மொத்தம் முப்பது பாடங்கள், இளநிலை, முதுநிலைப் பிரிவுகளில் உள்ளன.

வசதிகள்[தொகு]

  • நூலகம்
  • கணினி மையம்
  • மாணவர் விடுதி
  • மருத்துவமனை, வங்கி
  • தியான மையம்
  • பல்வேறு விளையாட்டுகள்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]