அயூப் தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 33°20′00″N 73°15′00″E / 33.33333°N 73.25000°E / 33.33333; 73.25000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயூப் தேசியப் பூங்கா
அயூப் தேசியப் பூங்கா is located in பாக்கித்தான்
அயூப் தேசியப் பூங்கா
அமைவிடம்பாகிஸ்தான்
Nearest cityராவல்பிண்டி
ஆள்கூறு33°20′00″N 73°15′00″E / 33.33333°N 73.25000°E / 33.33333; 73.25000
நிலைபாதுகாக்கப்பட்டது

அயூப் தேசியப் பூங்கா (Ayub National Park) பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இது ராவல்பிண்டி மற்றும் ஜீலம் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு படகுச் சாவரியுடன் கூடிய ஏரி ஒன்று உள்ளது. இந்தப் பூங்காவானது 2,300 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது.[1][2] இப்பூங்கா பாகிஸ்தான் உருவாவதற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. [3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ayub Park introduces jungle barracks for night stay". Daily Times. 2007-05-21. Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
  2. "Brazilian ambassador visits Ayub Park". Thenews.com.pk. Archived from the original on 2014-11-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
  3. "Two tiger cubs draw crowds to Rawalpindi park – The Express Tribune". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2011-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயூப்_தேசியப்_பூங்கா&oldid=3541418" இலிருந்து மீள்விக்கப்பட்டது