வூண்டட் நீ படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Wounded Knee Massacre
the Ghost Dance War and the Sioux Wars பகுதி

Mass grave for the dead Lakota after the massacre at Wounded Knee Creek
நாள் December 29, 1890
இடம் Wounded Knee Creek, South Dakota
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா Miniconjou Lakota
Hunkpapa Lakota
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா James W. Forsyth Spotted Elk
பலம்
500 effectives:


7th U.S. Cavalry:
438 troopers[1]


22 artillerymen with four Hotchkiss guns


30 Oglala Indian scouts

120 men[2]


230 civilian women and children also present

இழப்புகள்
25 killed,
39 wounded (6 fatally)
about 300:
90 men killed
200 women and children killed[3]
51 wounded (7 fatally)


Native American losses include civilian casualties

வூண்டட் நீ படுகொலை (ஆங்கிலம்: Wounded Knee Massacre) எனப்படுவது டிசம்பர் 29, 1890 ஆம் ஆண்டு வூண்டட் நீ துணை ஆற்றுக்கு அருகே அமெரிக்க இலக்கோட்டா பழங்குடி மக்களின் இரு குழுக்கள் மீது அமெரிக்க படைத்துறையால் நடத்தப்பட்ட படுகொலைகள் ஆகும். இப் படுகொலையில் 200 மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 300 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இப் படுகொலைகளை அமெரிக்காவின் 7வது குதிரைப் படையணி செய்தது.


மேற்கோள்கள்[தொகு]

  1. Utley, p. 201.
  2. Brown, p. 178, Brown states that at the army camp, "the Indians were carefully counted." Utley, p. 204, gives 120 men 230 women and children; there is no indication how many were warriors, old men, or incapacitated sick like Big Foot.
  3. Nelson A. Miles to the Commissioner of Indian Affairs, March 13, 1917, "The official reports make the number killed 90 warriors and approximately 200 women and children."
"https://ta.wikipedia.org/w/index.php?title=வூண்டட்_நீ_படுகொலை&oldid=1607303" இலிருந்து மீள்விக்கப்பட்டது