முகாமுகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகாமுகம்
இயக்கம்அடூர் கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புரவி
கதைஅடூர் கோபாலகிருஷ்ணன்
இசைஎம். பி. ஸ்ரீனிவாசன்
நடிப்புஅசோகன், பி.கங்காதரன் நாயர், கிருஷ்ணன் குமார், விஸ்வநாதன், ஆலும்மூடன், அஜீஸ்
ஒளிப்பதிவுரவி வர்மா
படத்தொகுப்புஎம். மணி
கலையகம்ஜெனரல் பிச்சர்ஸ்
வெளியீடு1984
ஓட்டம்107நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

முகாமுகம் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆவார்.

கதை[தொகு]

கம்யூனிச இயக்கத்தில் தீவிரமாக இருக்கும் ஒருவரின் மீது கொலைப்பழி சுமத்தப்படுவதனால் தலைமறைவாய் இருக்கும் அவர் மரணமடைந்து விட்டதாக அனைவரும் நினைக்கும் போது 10 வருடங்கள் கழித்து அவர் திரும்பி வரும்போது ஏற்படும் நிகழ்வுகள் தான் திரைப்படத்தின் மையக் கதை ஆகும்.

நடிகர்கள்[தொகு]

  • அசோகன்
  • பி.கங்காதரன் நாயர்
  • கிருஷ்ணன் குமார்
  • விஸ்வநாதன்
  • ஆலும்மூடன்
  • அஜீஸ்

விருதுகள்[தொகு]

* சிறந்த இயக்குனர் -அடூர் கோபாலகிருஷ்ணன்
* சிறந்த திரைக்கதையாசிரியர்-அடூர் கோபாலகிருஷ்ணன்
* சிறந்த திரைப்படம்
* சிறந்த ஒலிப்பதிவு
  • இண்டர்நேஷனல் பெடரேஷன் ஆஃப் பிலிம் க்ரிட்டிக்ஸ் (International Federation of Film Critics)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகாமுகம்_(திரைப்படம்)&oldid=2654636" இலிருந்து மீள்விக்கப்பட்டது