காரோ மலை

ஆள்கூறுகள்: 25°30′N 90°20′E / 25.500°N 90.333°E / 25.500; 90.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலோ மலை இந்திய மாநிலமான மேகாலயாவில் அமைந்துள்ளது. இங்கு காரோ மக்கள் என்னும் பழங்குடியினர் வசிக்கின்றனர். [1] இந்த மலைத்தொடரியில் ஐந்து மாவட்டங்கள் உள்லன. இவற்றில் டுரா என்ற நகரம் பெரியது. இங்கு பால்பாக்ராம் தேசியப் பூங்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

சான்றுகள்[தொகு]

  1. "Garo Hills-The Ecological Canvas of Meghalaya". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோ_மலை&oldid=3549336" இலிருந்து மீள்விக்கப்பட்டது