கருப்பு ரோஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு ரோஜா
இயக்கம்ஜே. பன்னீர்
தயாரிப்புகருணாமூர்த்தி
இந்துமதி
கதைஆபவாணன்
இசைஎம். எஸ். வி. ராஜா
நடிப்புராம்கி (நடிகர்)
அமர் சித்திக்
யோசிகா
வினிதா
ஒளிப்பதிவுசெல்வகுமார்
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
கலையகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுடிசம்பர் 13, 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கருப்பு ரோஜா 1996 இல் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பன்னீர் இயக்கியுள்ளார், ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரித்து வெளியிட்டது. இதில் ராம்கி, யோசிகா, வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எம். எஸ். வி. ராஜா இசையமைத்துள்ளார். இவர் எம். எஸ். விசுவநாதனின் மகனாவார். .[1][2]

கதாப்பாத்திரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. http://www.cinesouth.com/specials/specials/தமிழ்cinema-75.shtml[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_ரோஜா&oldid=3659738" இலிருந்து மீள்விக்கப்பட்டது