அதிகாலையில் துயில் எழுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிஸ்டாட்டில்

அதிகாலையில் துயில் எழுதல் (Waking up early) என்பது ஒரு சிறந்த பழக்கமாகும். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழித்தால் உடல் நலமும், மன நலமும் கூடும் என்று பல பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் காட்டுகின்றன.[1] மேலும் கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் தன்னுடய கருத்துகளில் "இந்த பழக்கமானது எனக்கு வெற்றி, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை தருகிறது" என்று சொல்லியிருக்கிறார்.[2]

உசாத்துணை[தொகு]

  • [1]
  • [Escrivá, Josemaría (1939), "Number 206", The Way]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.aasmnet.org/articles.aspx?id=2610
  2. Escrivá, Josemaría (1939), "Number 206", The Way