வொல்டர் ஹம்ஃபிரீஸ் மூத்தவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வொல்டர் ஹம்ஃபிரீஸ் மூத்தவர்

வொல்டர் ஹம்ஃபிரீஸ் மூத்தவர் (Walter Humphreys, Sr. , பிறப்பு: அக்டோபர் 28 1849, இறப்பு: மார்ச்சு 22 1924), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 273 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1871-1900 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

வொல்டர் ஹம்ஃபிரீஸ் மூத்தவர் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 22, 2011.