மக்கள் செயல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
People's Action Party
தலைவர்காவ் பூன் வான்
செயலாளர் நாயகம்லீ சியன் லூங்
தொடக்கம்1954 (1954)
உறுப்பினர்15,000(2000) [1]
அரசியல் நிலைப்பாடுநடு-வலதுசாரி
நிறங்கள்வெள்ளை, நீலம், சிவப்பு
நாடாளுமன்றம்
80 / 99
இணையதளம்
www.pap.org.sg

மக்கள் செயல் கட்சி (People's Action Party) என்பது சிங்கப்பூர் அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 1959 ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகிறது.[2] சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ இந்த கட்சின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவார். தற்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இக் கட்சியின் செயலாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Straits Times Weekly Edition, 30 December 2000.
  2. Diane K. Mauzy; R. S. Milne (2002). Singapore Politics Under the People's Action Party. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-24652-1. http://books.google.com/books?id=MMaenVULeW4C. பார்த்த நாள்: 23 August 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_செயல்_கட்சி&oldid=3718424" இலிருந்து மீள்விக்கப்பட்டது