மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.இ 262 ஸ்வபல்ப்
மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262ஏ
வகை சண்டை வானூர்தி
உற்பத்தியாளர் மெசேர்ஸ்கிமிட்
முதல் பயணம் 18 ஏப்ரல் 1941 (ஊந்து தண்டுப் பொறியுடன்)
18 சூலை 1942 (தாரைப் பொறியுடன்)[1]
அறிமுகம் ஏப்ரல் 1944[2][3]
நிறுத்தம் 1945, செருமனி
1951, Czechoslovakia[4]
பயன்பாட்டாளர்கள் லூவ்ட்வவ்பே
செக்கசலோவாக்கிய வான்படை (S-92)
தயாரிப்பு எண்ணிக்கை 1,430

மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 ஸ்வபல்ப் (Messerschmitt Me 262 "Schwalbe") என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும்.[5] இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாக முன்னர் வடிவமைப்பு ஆரம்பித்தாலும், 1944 இடைப்பகுதி வரை லூவ்ட்வவ்பேயில் (செருமன் வான் படை) பயன்பாட்டிற்கு வர பொறி சிக்கல்கள் தடையாகவிருந்தது. அக்கால நேச நாடுகளின் சண்டை விமானங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் வேகமானதாகவும் சிறப்பான ஆயுத அமைப்பு கொண்டதுமாகும்.[6] இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த பறப்பியல் வடிவமைப்புக்களில் இது மிகவும் முதற்தரமானவற்றில் ஒன்று.[7] எம்இ 262 இலகு குண்டுவீச்சு விமானம், வான் வேவு மற்றும் சோதனை இரவு நேர சண்டை வானூர்தி ஆகிய பல உபயோகங்களைக் கொண்டிருந்தது.

விபரங்கள் (எம்.இ 262 A-1a)[தொகு]

Orthographically projected diagram of the Messerschmitt Me 262.
Orthographically projected diagram of the Messerschmitt Me 262.

Data from Quest for Performance Original Messerschmitt documents[8]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

  • துப்பாக்கிகள்: 4 × 30 mm MK 108 cannons (A-2a: two cannons)
  • எறிகணைகள்: 24 × 55 mm (2.2 அங்) R4M rockets
  • குண்டுகள்: 2 × 250 kg (550 lb) bombs or 2 × 500 kg (1,100 lb) bombs (A-2a variant)

உசாத்துணை[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Radinger and Schick 1996, p. 23.
  2. Price 2007, pp. 36–37.
  3. Radinger and Schick 1996, p. 49.
  4. Balous et al. 1995, p. 53.
  5. Hecht, Heinrich. The World's First Turbojet Fighter – Messerschmitt Me 262. Atglen, Pennsylvania: Schiffer Publishing, 1990. ISBN 0-88740-234-8.
  6. Gunston 1988, p. 240.
  7. Boyne 1994, p. 325.
  8. Radinger and Schick 1996, p.110 based on original Messerschmitt data
  9. 9.0 9.1 9.2 ME-262 A-1 Pilot's Handbook, T2 Airforce Material Command, Wright Field Dayton Ohio

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Messerschmitt Me 262
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
வெளி ஒளிதங்கள்
Me 262 V3 takeoff
Me 262 Project reproduction flying at ILA 2006 airshow in Berlin
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசேர்ஸ்கிமிட்_எம்.இ_262&oldid=3777786" இலிருந்து மீள்விக்கப்பட்டது