ராமநகரம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமநகரம் மாவட்டம்
ராமநகரம்மாவட்டத்தின் இடஅமைவு கர்நாடகா
மாநிலம்கர்நாடகா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்பெங்களூர் கோட்டம்
தலைமையகம்இராமநகரம்
பரப்பு3,556 km2 (1,373 sq mi)
மக்கட்தொகை1,030,546 (2001)
மக்கள்தொகை அடர்த்தி290/km2 (750/sq mi)

ராமநகரம் மாவட்டம் என்பது கர்நாடகாவில் பெங்களூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டம். இது 2007 ஆம் ஆண்டு, ஆகத்து 23 ஆம் நாள் பெங்களூர் நாட்டுப்புறம் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது.[1] இதன் தலைமையிடம் இராமநகரம் ஆகும். இது பெங்களூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பட்டு உற்பத்தியின் மூலம் பொருளாதாரம் சீர்நிலையை அடைகிறது. இங்கு கிரானைட் கற்களும் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Ramanagara district will be made the best: Kumaraswamy". The Hindu. 24 August 2007 இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081024161145/http://www.hindu.com/2007/08/24/stories/2007082458260400.htm. பார்த்த நாள்: 6 August 2010. 

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமநகரம்_மாவட்டம்&oldid=3890795" இலிருந்து மீள்விக்கப்பட்டது