நாம்ச்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெற்கு சிக்கிம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாம்ச்சி மாவட்டம்
மாவட்டம்
சிக்கிம் மலைகள்
சிக்கிம் மலைகள்
South Sikkim's location in Sikkim
South Sikkim's location in Sikkim
மாநிலம்சிக்கிம்
நாடுஇந்தியா
தொகுதிநாம்ச்சி
பரப்பளவு
 • மொத்தம்750 km2 (290 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,46,742
 • அடர்த்தி200/km2 (510/sq mi)
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-SK-SS
இணையதளம்http://ssikkim.gov.in

நாம்ச்சி மாவட்டம் முன்பு தெற்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களின் ஒன்று. இதன் தலைநகரம் நாம்ச்சி. பாதுகாக்கப்பட்ட இடமான மேனம் வனவிலங்கு சரணாலயம் இங்குள்ளது. சிக்கிம் டீ இங்கு தயாரிக்கப்படுகிறது. நேபாளி மொழியில் பேசுகின்றனர். புவியியல் நிலையானது என்பதால், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்கு சாலைகள் நல்ல நிலையில் உள்ளன.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்ச்சி_மாவட்டம்&oldid=3935234" இலிருந்து மீள்விக்கப்பட்டது