பெகு
பெகு ပဲခူးမြို့ | |
---|---|
நாடு | பர்மா (மியான்மர்) |
நிருவாகப் பிரிவு | பெகு |
Founded | ?825 |
ஏற்றம் | 13 ft (4 m) |
மக்கள்தொகை (2012) | |
• நகரம் | 2,84,179 |
• பெருநகர் | 57,39,344 |
• இனங்கள் | பாமர், பர்மிய சீனர், பர்மிய இந்தியர், காரென் |
• சமயம் | பௌத்தம் |
நேர வலயம் | பநே (ஒசநே+6.30) |
பெகு (Pegu அல்லது Bago) அல்லது பைகோவை, என்பது மியான்மரின் (பர்மா) பெகு பிராந்தியத்தின் தலைநகராகும். இது யங்கோன் நகரில் இருந்து வட-கிழக்கே 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.