சிவ ரகசிய புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவ ரகசிய புராணம் (சமஸ்கிருதம்: शिव रहस्य पुराण) என்பது சைவ உபபுராணங்களில் ஒன்றாகும். இப்புராணம் சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவனைப் பற்றயும், சிவ வழிபாட்டினைப் பற்றியும் இயற்றப்பட்டுள்ளது. மேலும் இப்புராணம் ஏழாயிரம் (7000) ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_ரகசிய_புராணம்&oldid=2056359" இலிருந்து மீள்விக்கப்பட்டது