மூலம் (ஆதாரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலாதார சக்கரம்

மூலம் (Sanskrit: मूलाधार, மூலாதாரம்) என்பது சித்தரியலில் இடம்பெறுகின்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையானதாகும். இது மூலாதாரம் என்று வழங்கப்பெறுகிறது. இதன் பொருள் உடலுக்கு முதல் ஆதாரம் என்பதாகும்.

கருவி நூல்[தொகு]

சித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலம்_(ஆதாரம்)&oldid=1676622" இலிருந்து மீள்விக்கப்பட்டது