வெற்றி விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றி விழா
வெற்றி விழா திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி
இயக்கம்பிரதாப் போத்தன்
தயாரிப்புசிவாஜி புரொடக்சன்சு
கதைகே. இராஜேஸ்வர்,
ஷண்முகப்பிரியன்
திரைக்கதைபிரதாப் போத்தன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
பிரபு
அமலா
குஷ்பூ
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
நடனம்சுந்தரம்
வெளியீடுஅக்டோபர் 28, 1989 (1989-10-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெற்றி விழா 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். 2017 ஆகஸ்ட் 4ம் தேதி இத்திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 மாருகோ மாருகோ எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா வாலி 05:48
2 பூங்காற்றே உன் பேர் சொல்ல எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா வாலி 04:35
3 தத்தோம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 04:31
4 வானம் எண்ண எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் வாலி 05:17
5 சீவி சினிங்கெடுத்து மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி வாலி 04:30

வெளியீடு[தொகு]

28 அக்டோபர் 1989 தீபாவளி பண்டிகை அன்று இப்படம் வெளியானது.[1] இப்படம் 175 நாட்கள் மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'மாறுகோ மாறுகோ மாறுகயீ'; ஜிந்தா...', 'வெற்றிவேல்...' - 31 ஆண்டுகளாகியும் கமலின் 'வெற்றி விழா'வுக்கு தனியிடம்!". இந்து தமிழ். 28 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2020.
  2. "வெற்றி விழாவில் கமலின் அதிரடிக்குக் காரணம் ஆங்கில நாவல் தான் - 28 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறக்கும் பிரதாப் போத்தன்". ஆனந்த விகடன். 4 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றி_விழா&oldid=3660944" இலிருந்து மீள்விக்கப்பட்டது