சீமைக் கிளுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமைக் கிளுவை
சீமைக் கிளுவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Gliricidia

Kunth
இனங்கள்[1]

Gliricidia ehrenbergii (Schltdl.) Rydb.
Gliricidia maculata (Kunth) Kunth
Gliricidia sepium (Jacq.) Kunth

வேறு பெயர்கள்

Cajalbania Urb.[1]
Hybosema Harms[1]
Yucaratonia Burkart[1]

சீமைக் கிளுவை பேவேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சிறிய அழகுக்கு வளர்க்கப்படும் மர வகையைச் சேர்ந்தது. இது ஏப்ரல், மே மாதத்தில் இலைகளை உதிர்த்து பூக்கும் இயல்பை உடையது. ஏறக்குறைய 2 செ.மீ நீளம் கொண்ட வெள்ளை முதல் மங்கிய ஊதா நிறங்கொண்ட கொத்துக்களாகக் காணப்படும். இத்தாவரம் இலங்கை வாகை எனவும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 United States Department of Agriculture (USDA) (2003): Germplasm Resources Information NetworkGliricidia. Version of 1999-MAR-05. Retrieved 2010-AUG-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமைக்_கிளுவை&oldid=3857772" இலிருந்து மீள்விக்கப்பட்டது