கரும்புச்சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரும்புச்சாறு

கரும்புச்சாறு என்றும் கருப்பஞ்சாறு என்றும் கரும்புப்பால் என்றும் வழங்கப்படும் சாறு கரும்பினை பிழிவதினால் வெளிப்படும் இனிமையான தாகத்தினை தணிக்கும் சாறாகும்.

பயன்பாடுகள்[தொகு]

கரும்புச்சாற்றினை காய வைத்துவிட்டால் சக்திமிக்க குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் போன்றவை கிடைக்கும்[1]. சத்துக்கள் அருதியாக இருப்பினும் இது சக்கரையின் அளவினை ஒத்த சக்தியினை அளிக்கிறது[2].

படிமங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "The World's Healthiest Foods". The George Mateljan Foundation. 2009. Archived from the original on 27 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 27 May 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Is "Evaporated Cane Juice" Any Better Than Sugar? Health & Fitness: http://www.glamour.com/health-fitness/blogs/vitamin-g/2009/04/ask-dr-g-is-evaporated-cane-ju.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்புச்சாறு&oldid=3928618" இலிருந்து மீள்விக்கப்பட்டது