ஈர்ப்பு (உணர்ச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈர்ப்பு (ஒலிப்பு) (attraction) என்பது ஒரு விசயத்தினை (நபரோ, பொருளோ) தன்பால் இழுக்கும் விசை எனலாம்[1]. எடுத்துக்காட்டாக புவி ஈர்ப்பு விசை என்பது பூமி தன்பால் எல்லாவற்றையும் இழுத்தல் போல.

பார்வை ஈர்ப்பு[தொகு]

கண்கள் பொதுவாகப் பல விசயங்களைக் கிரகிப்பதனால் ஈர்ப்பினை அளிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளன.

கண்ணைப்பறித்தல்[தொகு]

பொதுவாகக் கண்கவர் பொருள்கள் கண்களுக்கு இனிமையும் மனத்திற்குக் குளுமையும் அளிப்பதனால் ஆங்கிலத்தில் 'கண்களுக்கு இனிமை' (eye candy) என்றுரைப்பர்[2].

உடல்ரீதியான ஈர்ப்பு[தொகு]

ஒருவரின் உடலினை இரசித்து அவர் அழகென்றால் உண்டாவது வெளிப்புற தோற்ற ஈர்ப்பு. இது பாலியல் கவர்ச்சி, அழகு, ஒத்த இயல்புடைமை, வாளிப்பான உடல்வாகு என்பவற்றால் உண்டாகும். இது உயிரியல் கோட்பாடுகள் சார்ந்ததாகவோ, அல்லது கலாச்சாரத்தினைச் சார்ந்ததாகவோ இருக்கும்[3]. இவ்வகை ஈர்ப்பின் அளவு தனிமனித உணர்ச்சிகளினைப் பொறுத்து மாறுபடும்[4].

உசாத்துணை[தொகு]

  1. Ortony, Andrew; Gerald L. Clore, Allan Collins (1990). The Cognitive Structure of Emotions. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-38664-0. http://books.google.com/books?id=dA3JEEAp6TsC&pg=PA68&dq=attraction+emotion&sig=8QSeZbpsC_EjRjrpl-_InGsQHvY#PPA59,M1. 
  2. "WordNet Search". பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
  3. Kearl, Mary (June 2009). "What Makes Men and Women Attracted To Each Other?". AOL Health. Archived from the original on 2009-06-06. பார்க்கப்பட்ட நாள் August 2009. {{cite web}}: Check |authorlink= value (help); Check date values in: |accessdate= (help); External link in |authorlink= (help)
  4. Hönekopp, Johannes (2006). "Once more: Is beauty in the eye of the beholder? Relative contributions of private and shared taste to judgments of facial attractiveness" (PDF). APA. Archived from the original (PDF) on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் Juli 2010. {{cite web}}: Check |authorlink= value (help); Check date values in: |accessdate= (help); External link in |authorlink= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்பு_(உணர்ச்சி)&oldid=3544818" இலிருந்து மீள்விக்கப்பட்டது