உடைப் பரிமாற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடைக் கைமாற்று என்பது ஒருவர் உடையை இன்னொருவர் பெற்றுப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. மூத்த உறவினர்களின் உடைகளை இளையோர் அணிவது ஒரு வகை உடைக் கைமாற்று ஆகும். மேற்குநாடுகளில் ஒருவர் தமக்கு விருப்பமில்லாத ஆனால் நல்ல நிலையில் உள்ள உடைகளை கைமாற்று இடத்துக்கு எடுத்துச் சென்று இன்னொருடன் கைமாற்றுச் செய்யலாம். இதனால் இருவரும் பயன்பெறுகிறார்கள், பணம் சேமிப்பாகிறது, சூழலுக்கு கழிவு செல்வது தவிர்க்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடைப்_பரிமாற்று&oldid=1373969" இலிருந்து மீள்விக்கப்பட்டது