சிவாலய ஓட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவாலய ஓட்டம் என்பது ஆண்டுதோறும் இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களில். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் திருவிழாவை குறிப்பதாகும்.[1][2]

சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்[தொகு]

  1. திருமலை
  2. திக்குறிச்சி,
  3. திற்பரப்பு,
  4. திருநந்திக்கரை,
  5. பொன்மனை,
  6. பன்னிப்பாகம்,
  7. கல்குளம்,
  8. மேலாங்கோடு,
  9. திருவிடைக்கோடு,
  10. திருவிதாங்கோடு,
  11. திருபன்றிக்கோடு
  12. திருநட்டாலம்

மேற்கண்ட பன்னிரண்டு சிவாலயத் திருத்தலங்களில் கோபாலா, கோவிந்தா என்ற நாமம் உச்சரித்தவாறு சென்று, அங்குள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபடுவர்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "குமரி மாவட்டத்தில் 19, 20- ல் சிவாலய ஓட்டம்- Dinamani".
  2. "Non-stop power supply to 12 Siva temples". 2 மார்., 2013 – via www.thehindu.com. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. http://www.dailythanthi.com/node/172251
  4. ""கோவிந்தா, கோபாலா சிவாலய ஓட்டம்: 9ம் தேதி துவங்குகிறது". Dinamalar. 1 மார்., 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாலய_ஓட்டம்&oldid=3929970" இலிருந்து மீள்விக்கப்பட்டது