காகித துளை கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனி மற்றும் மூன்று துளையிடும் காகிதத் துளை கருவி அளவு நாடாவின் முன் வைக்கப்பட்டுள்ளது
கோவை கட்டுகளுக்கான இரண்டு துளையிடும் கருவி
கோவைத் துளை விபரிப்பு
வெவ்வேறு வகையான கோவைத் துளையிடும் கருவி.

காகித துளை கருவி எனப்படுவது கோவைகளில் ஆவணப் பிரதிகளைக் கட்டி வைப்பதற்காக அவற்றைத் துளையிடப் பயன்படும் பொதுவான அலுவலகக் கருவி ஆகும்.

இக்கருவியை முதன்முதலில் கண்டறிந்தமை பற்றி இருவேறு புலமைரிமைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. செருமனி ஆரம்பமுதலே காகித துளை கருவியை பயன்படுத்திவருகின்றது.[1] இதில் பிரேடிச்சு சொயேனெக்கின் (Friedrich Soennecken) தனது கண்டுபிடிப்பான Papierlocher (Locher) க்கு காப்புரிமையை நவம்பர் 14, 1886, பதிவுசெய்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "br-online (German)". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
  2. Poppelsdorf:Soennecken
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகித_துளை_கருவி&oldid=3711436" இலிருந்து மீள்விக்கப்பட்டது