லாம்ப் (மென்பொருள் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The LAMP software bundle (here additionally with Squid). A high performance and high-availability solution for a hostile environment

லாம்ப் (LAMP) என்பது ஒரு கட்டற்ற, மற்றும் திறந்த மூல மென்பொருட் தொகுதியாகும். லாம்ப் எனப்படும் சொல்லானது லினக்சு, அப்பாச்சி, MySQL, Perl/PHP/Python என்ற சொற்களின் முதல் எழுத்துக்களை எடுத்து உருவாக்கப்பட்ட சுருக்கப் பெயர் ஆகும்.

இந்த LAMP எனப்படும் தொகுப்பில் Linux- இயங்கு தளமாகவும் , MySQL - தரவுதளமாகவும், Apache இணையவழங்கி ஆகவும், Perl/ PHP/ Python போன்றவை பயனீட்டு மொழியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுமான தொகுப்பின் எளிய விளக்கப்படம்