சபரி (ஆறு)

ஆள்கூறுகள்: 17°34′N 81°15′E / 17.567°N 81.250°E / 17.567; 81.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபரி ஆறு கோதாவரியின் துணை ஆறுகளுள் ஒன்று. சத்தீசுகர் மாநிலத்தில் உருவாகும் இந்த ஆறு ஒடிசா, ஆந்திர மாநில எல்லையைக் கடந்து கோதாவரியுடன் கலக்கிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சபரியில் வெள்ளம் - தி இந்து நாளிதழ் செய்தி". Archived from the original on 2013-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரி_(ஆறு)&oldid=3552921" இலிருந்து மீள்விக்கப்பட்டது