உளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உளி
புதிய கற்கால உளி, சுலெசிவிகு-கோல்சுட்டீன், செருமனி,(கிமு 4100. – 2700)

உளி (chisel) என்பது தன் நுனியில் வெட்டும் பாங்கான அலகுள்ள கருவியாகும். மர உளிகள் தம் நுனி அலகால் மரத்தைச் சீவுகின்றன அல்லது வெட்டுகின்றன. வன்மையான மரம், கல், பொன்மம் (உலோகம்) போன்றவற்றின் மேல் உளியை வைத்து சுத்தியலால் உட்புறமாகத் தட்டிச் சீவவோ அல்லது வெட்டவோ செய்யலாம்.[1] சிலவகை உளிகளின் கைப்பிடியும் அலகும் இரும்பு அல்லது மரத்தால் செய்யப்படுகின்றன. வெட்டலகின் நுனி கூராக அமையும்.

காடியுளி[தொகு]

பல்வேறு காடியுளிகளும் மரச் சுத்தியல்களும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chisel, n.1" def. 1.a. Oxford English Dictionary Second Edition on CD-ROM (v. 4.0) © Oxford University Press 2009

வெள்ளி இணைப்புகள்[தொகு]

நூல்தொகை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chisels
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளி&oldid=2900139" இலிருந்து மீள்விக்கப்பட்டது