சினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Salmon roe at the Shiogama seafood market in Japan

சினை என்பது சூலகங்களில் முழுமையாக முதிவடைந்த நிலையிலுள்ள உள்ளக முட்டைத் திணிவுகள் அல்லது மீன், நண்டு மற்றும் கடல்சார் விலங்குகளான இறால் கடல்முள்ளி முதலான விலங்குகளின் சொரியலாக இடப்படும் புறமுட்டைத்திணிவுகளைக் குறிக்கும். சினை சமைத்த நிலையிலான மற்றும் நேரடியாக உள்ளெடுக்கப்படும் முக்கிய கடல் உணவாகக் காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினை&oldid=1370090" இலிருந்து மீள்விக்கப்பட்டது