கலம் ஹாகெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலம் ஹாகெட் Calum Haggett , பிறப்பு: அக்டோபர் 30 1990), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று இருபதுக்கு -20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2011 ல் இங்கிலாந்து இருபதுக்கு -20 துடுப்பாட்ட உறுப்பினராக இருபதுக்கு -20 போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

கலம் ஹாகெட் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 24, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலம்_ஹாகெட்&oldid=2236583" இலிருந்து மீள்விக்கப்பட்டது