செமகாவு தீவு

ஆள்கூறுகள்: 1°12′22″N 103°45′43″E / 1.20611°N 103.76194°E / 1.20611; 103.76194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமகாவு தீவு
மேற்கு தீவுகளின் துணைப்பகுதி
பெயர் transcription(s)
 • சீன மொழி实马高岛
 • பின்யின்Shímǎgāodǎo
 • மலாய்பாலாவு செமகாவு தீவு
 • தமிழ்செமாக்காவ் தீவு
செமகாவு தீவு is located in சிங்கப்பூர்
செமகாவு தீவு
செமகாவு தீவு
பாலாவு செமகாவு தீவு அமைவிடம் சிங்கப்பர் அருகே
ஆள்கூறுகள்: 1°12′22″N 103°45′43″E / 1.20611°N 103.76194°E / 1.20611; 103.76194
நாடுசிங்கப்பூர்

செமகாவு தீவு (Pulau Semakau), சிங்கப்பூரின் தெற்கே உள்ள ஒரு சிறிய தீவாகும். இந்த தீவு முழுவதுமாக குப்பைகள் புதைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. புலாவ் சாகேங் என்ற அருகில் இருந்த தீவையும் சேர்த்து இந்த தீவு உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவே சிங்கப்பூரின் முதலும், கடைசியுமான குப்பை கொட்டும் இடமாகும்.[1]

வரலாறு[தொகு]

முன்பு ஒருகாலத்தில் ஒரு சிறிய மீன் பிடி கிராமமாக இருந்த இந்த இடம்[2], 1987ஆம் ஆண்டு அனைவரையும் பிரதான தீவிற்கு அரசங்கம் குடிபெயரச்செயதது. பின்னர் இங்கு குப்பைகளை புதைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Semakau landfill opens for nature-based activities". Singapore National Environmental Agency, Retrieved on 10 October 2007. Archived from the original on 27 September 2007.
  2. "Singapore Ministry of Social Affairs Press Release 1969" (PDF). National Archive of Singapore. Archived from the original (PDF) on 2008-04-11.
  3. "Refuse Collects Here But Visitors and Wildlife Can Breathe Free". New York Times. 15 August 2011. https://www.nytimes.com/2011/08/16/science/16landfill.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செமகாவு_தீவு&oldid=3910918" இலிருந்து மீள்விக்கப்பட்டது