செசில் குட்டென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செசில் குட்டென் (Cecil Goodden , பிறப்பு: நவம்பர் 12, 1879, இறப்பு: நவம்பர் 5 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1900-1903 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

செசில் குட்டென் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 15, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செசில்_குட்டென்&oldid=2232993" இலிருந்து மீள்விக்கப்பட்டது