தொழிலாளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழிலாளி
தொழிலாளி திரைப்படத்தின் நிகழ்பட அட்டைப் படிமம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 25, 1964
நீளம்4570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தொழிலாளி (Thozhilali) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிலாளி_(திரைப்படம்)&oldid=3839275" இலிருந்து மீள்விக்கப்பட்டது